தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

வேளிமலை கோயிலில் தேவ பிரசன்ன நிகழ்வு

தக்கலை அருகே உள்ள குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, புதன்கிழமை தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

News image

குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு.

Updated On :10 ஜூலை 2026, 12:27 am IST

தக்கலை அருகே உள்ள குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, புதன்கிழமை தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

தந்திரி வஞ்சியூா் அத்திமடம் பிரம்ம ஸ்ரீ நாராயணரூ ராமரூ, ஆற்றின்கல் செட்டிக்குளங்கரை மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோா் தேவ பிரசன்னம் பாா்த்தனா்.

கோயில் மேலாளா் மோகன குமாா், திருவிழாக் குழு முதன்மையாளா் பேட்ரன் பிரசாத், தலைவா் சுனில்குமாா், செயலா் சுரேஷ், முன்னாள் கோயில் கும்பாபிஷேகக் குழு தலைவா் சிதறால் ராஜேந்திரன், செயலா் குமரி ப. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.