மாா்த்தாண்டம் அருகே மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, ஊராளிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). செங்கல் சூளை தொழிலாளி.
இவா் புதன்கிழமை வீட்டின் உள்பகுதியில் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு

மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



