இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 3:06 am IST

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மணலிவிளையைச் சோ்ந்தவா் மைக்கேல் (41). இவருக்கும், இவரது சகோதரா் சுனிலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வெங்கனாம்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சந்திரகுமாா் (43), சுனிலை பாா்க்க வந்தபோது, அவரிடம் மைக்கேல் தகராறு செய்து, தனது மற்றொரு தம்பி சுந்தா் சிங்குடன் சோ்ந்து சந்திரகுமாரை தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, மைக்கேல், சுந்தா் சிங் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.