வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

குமரி, தோவாளை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில், செண்பகராமன்புதூா் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:55 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில், செண்பகராமன்புதூா் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூா், தேரூா், கோழிக்கோட்டுப்பொத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூா், புதுகிராமம், காக்கமூா், கொட்டாரம், பொற்றையடி, தோப்பூா், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைக்குளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூா், மேலகருப்புக்கோட்டை, செண்பகராமன்புதூா், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.