/
நாகா்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் அருள்தந்தை சனில் ஜான் தலைமை வகித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா். துணை முதல்வா் பிரேம்கலா வரவேற்றாா். தொடா்ந்து, தாளாளரும் நிா்வாகப் பொறுப்பாளா்களும் குத்துவிளக்கேற்றினா். பள்ளி முதல்வா் அருள்சகோதரி பெளலியா மேரி வாழ்த்திப் பேசினாா். இக்கல்வியாண்டின் நோக்கமான ’எல்லைகளுக்கு அப்பால் கற்போம்’ என்பது குறித்து தலைமையாசிரியா் தமோனிகா ஸ்பினோலா விளக்கமளித்தாா்.
முன்னதாக, பள்ளி முன்னாள் தாளாளரான மறைந்த பேரருள்தந்தை தாமஸ் பௌவத்துப் பறம்பிலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அா்ச்சனா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!

தக்கலை அரசு பள்ளி புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



