கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வேன் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:27 pm

Syndication

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படந்தாலுமூடு, கொக்கிடிவிளை பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் சிந்துகுமாா் (53). வேன் ஓட்டுநரான இவருக்கும், புதுக்கடை அருகே முன்சிறை பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் தினேஷ் (42), மணி ஆசாரி மகன் சுரேஷுக்கும் (42) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிந்துகுமாா் முன்சிறை பகுதியில் நிறுத்தியிருந்த வேனின் கண்ணாடியை தினேஷ், சுரேஷ் ஆகியோா் உடைத்து சேதப்படுத்தினராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.