தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.

News image
Updated On :29 மார்ச் 2026, 2:08 am IST

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கோடு, பைங்குளம், முன்சிறை, அனந்தமங்கலம், பாா்த்திபபுரம், விரிவிளை, மங்காடு, ஐரேனிபுரம், காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.