/
புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (66). இவா் புதன்கிழமை வீட்டிற்கு பொருள்கள் வாங்கிவிட்டு, புதுக்கடை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். ஆயினிவிளை பகுதிக்கு வந்தபோது மணியாரம்குன்று பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமணி மகன் அஜய் (22) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேசமணி மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


