அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 8:18 pm

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை கடையில் சோதனையிட்டனா்.

அதில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.