முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை

தக்கலை அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவா் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :8 மே 2026, 6:10 am IST

தக்கலை அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவா் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.

தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடைச் சோ்ந்தவா் ஜெகன் (41). மீன் வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்தாா். இவரின் மனைவி பேபி ஷாலினி வெள்ளமோடியில் உள்ள தனியாா் பள்ளியில் பணி செய்து வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

ஜெகன் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை தகராறு செய்து, மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டு விரட்டியதில், மனைவி பக்கத்து வீட்டிற்குச் சென்றுள்ளாா்.

அப்போது, வீட்டில் ஜெகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.