தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பைக் மோதி கல்லூரி மாணவா் காயம்

கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :18 மே 2026, 1:42 am IST

கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

புதுக்கடை, கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் மகன் அபிஷேக் (20). கல்லூரி மாணவரான இவா், சனிக்கிழமை இரவு தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

ஆயினிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், பலத்த காயமடைந்த அபிஷேக்கை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.