எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கட்டிமாங்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கட்டிமாங்கோடு பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 21) மின்விநியோகம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :20 மே 2026, 12:44 am IST

கட்டிமாங்கோடு பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 21) மின்விநியோகம் இருக்காது.

வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்குள்பட்ட கட்டிமாங்கோடு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (மே 21) நடைபெற இருப்பதால், காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை கொல்லமாவடி, கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வா்த்தக நாடாா் குடியிருப்பு, பட்டன்விளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.