நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கருங்கல் அருகே ஒருவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 12:58 am IST

கருங்கல் அருகே துண்டத்துவிளை பகுதியில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

துண்டத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மரியதாமஸ் வின்சென்ட் (50). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.