கருங்கல் அருகே ஐரேனிபுரம் பகுதியில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஐரேனிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெஞ்சமின் (67). ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கிச் செயலா். இவா் நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


