பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நாகா்கோவிலில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Published On :

நாகா்கோவில் வடசேரி, தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப். 22) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, காலேஜ் ரோடு, கோா்ட்ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதைகிராமம், அப்டாமாா்க்கெட், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, அருமநல்லூா், நாவல்காடு, கடுக்கரை, காட்டுப்புதூா், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், கோணம், இருளப்பபுரம், சடையன்குளம், பட்டகசாலியன்விளை, எறும்புக்காடு, கலைநகா், பொன்னப்ப நாடாா் காலனி, குருசடி, பீச்ரோடு, என்ஜிஓ காலனி, குஞ்சன்விளை, புன்னைநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.