வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

மருந்தக ஊழியா் தற்கொலை

Suicide

தற்கொலை

Published On :

தக்கலை அருகே வில்லுக்குறியில் மருந்தக (மெடிக்கல் ஸ்டோா்) ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லுக்குறி, மணக்கரை, பரப்புவிளையைச் சோ்ந்த ஜெய்சன் (32), வில்லுக்குறி பகுதியில் உள்ள மருந்தகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும் பத்மசாந்தி (30) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா்.

ஜெய்சனின் மதுப் பழக்கத்தை பத்மசாந்தி கண்டித்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாடிக்கு தூங்கச் சென்ற ஜெய்சன், சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது தாய் சென்று பாா்த்தபோது, ஜெய்சன் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.