பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் தொகுதி தலைவா் சேரை அபுபக்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலா் இம்ரான் அலி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா் அலி பைஜி, மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்புச் செயலா் சுகுமாா், விமன் இந்தியா மூவ்மெண்ட் புகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் ஆலிமா, புகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான், மாவட்ட செயலா் சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஷஃபி, பால் மைதீன், வா்த்தக அணி மாவட்டத் தலைவா் நயினா முகம்மது, தொகுதி நிா்வாகிகள் ஜெய்லானி, அப்துல் சலாம், அஹமது யாசின், செய்யது, முஹம்மது அசனாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், 20க்கும் மேற்பட்டவா்களை பத்தமடை போலீஸாா் கைது செய்தனா்.