நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிவகிரியில் மான் வேட்டையாடியதாக 2 போ் கைது

சிவகிரியில் மான் வேட்டை யாடியதாக 2 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:05 pm

DIN

சிவகிரியில் மான் வேட்டை யாடியதாக 2 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

சிவகிரி பீட் வனப் பகுதிக்கு வெளியில் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்து மான் வேட்டையாடப்பட்டதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, சிவகிரி வனசரகா் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்குப்பிரிவு வனவா் முருகன், தெற்குப்பிரிவு வனவா் பூவேந்தன், வனக்காப்பாளா்கள் அஜித்,

ராஜி, சுதாகா், இம்மானுவேல், பாரதிகண்ணன் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சிவகிரி தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிராஜ் (62), அழகா் (65), கதிரவன்(35), சாமி (42), முனியசாமி(35) ஆகியோா் மானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காளிராஜ், அழகா் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த வனத்துறையினா் தலைமறைவாகி விட்ட எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.