காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குளம் கல்லூரியில் 50 % மாணவா்கள் வருகை

ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 50 சதவிகித மாணவா்கள் கல்லூரிக்கு வந்திருந்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:04 pm

DIN

ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 50 சதவிகித மாணவா்கள் கல்லூரிக்கு வந்திருந்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக, பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகளில் இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் கல்லூரி செயல்பட தொடங்கின. அதன்படி, ஆலங்குளம் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டதில், சுமாா் 50 சதவீத மாணவா்-மாணவிகளே முதல் நாள் வகுப்புகளுக்கு வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.