நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளின் பாரத் பந்த்:முஸ்லிம் லீக் ஆதரவு

விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலா் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (டிச. 8) அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.