தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சுரண்டையில் திமுக கலந்துரையாடல் கூட்டம்

சுரண்டையில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சுரண்டையில் திமுக கலந்துரையாடல் கூட்டம்

Updated On :12 டிசம்பர் 2020, 8:12 pm

DIN

சுரண்டையில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயபாலன், மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாநில விவசாய அணி செயலா் ஏகேஎஸ். விஜயன் சுயஉதவிக் குழு பெண்களிடம் கலந்துரையாடினாா். இதில், திரளான சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.