பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கீழக்கலங்கலில் மானாவாரி விவசாயிகள் கூட்டம்

சுரண்டை அருகேயுள்ள கீழக்கலங்கல் கிராமத்தில் மானாவாரி விவசாயிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள்.
Updated On :15 டிசம்பர் 2020, 2:44 pm

DIN

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கீழக்கலங்கல் கிராமத்தில் மானாவாரி விவசாயிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2020 - 21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மானாவாரி விவசாயிகளின் மாதாந்திர கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பா.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மானாவாரி உளுந்து பயிர்களுக்கு 2சத டிஏபி கரைசல் தெளிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள பயிருக்கு காப்பீடு, மக்காச்சோள பயிருக்கு படைப்புழு கட்டுப்பாடு குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்க உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பொது துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், சுமன் மற்றும் கீழக்கலங்கல் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.