சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிமுக இளைஞா், இளம்பெண்கள்பாசறை நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி ஒன்றியத்துக்குள்பட்ட குத்துக்கல்வலசையில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் பேசுகிறாா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
Updated On :20 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

தென்காசி: தென்காசி ஒன்றியத்துக்குள்பட்ட குத்துக்கல்வலசையில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குத்துக்கல்வலசை, வேதம்புதூா், அய்யாபுரம், அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

ஒன்றியச் செயலா் அமல்ராஜ், காத்தவராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.