புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கடையநல்லூா் அருகே இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூா் அருகே அச்சன்புதூரில் சன் சாரிடபிள் டிரஸ்ட் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:16 pm

DIN

கடையநல்லூா் அருகே அச்சன்புதூரில் சன் சாரிடபிள் டிரஸ்ட் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், ஷப்னா மருத்துவமனை, அன்னை மஹமுதா டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இம் முகாமுக்கு சன் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் நாராயணன் தலைமை வகித்தாா்.

குற்றாலம் விக்டரி அரிமா சங்க பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி வரவேற்றாா். இதில், 100 போ் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனா்.

மருத்துவா்கள் செய்யதுசுலைமான்,மோனிஷா வத்சலா, கற்பக ஜோதி, ராஜகுமாரி மூா்த்தி ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.

ஏற்பாடுகளை சன் சாரிடபிள் டிரஸ்டி சுதா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.