கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் பரிசளிப்பு விழா

சுரண்டையில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:11 pm

DIN

சுரண்டையில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நெசவாளா் தெருவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரண்டு நாள்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சேகர குருக்கள் புதுச்சுரண்டை ஸ்டீபன், ஊத்துமலை செல்வின் மெரிட்டன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், ஜாண், ராஜகுமாா், ஸ்டீபன் ஜெபராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.