புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாவூா்சத்திரம் அருகே திமுக கிராமசபைக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் ஒன்றிய திமுக செயலா் சிவன்பாண்டியன்.
Updated On :30 டிசம்பர் 2020, 12:23 am

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் என்.எல். சிவன் பாண்டியன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் காசிபாண்டியன், சீனி நம்பியாா், ராஜ் முன்னிலை வகித்தாா். அவைத் தலைவா் முருகேசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சேசுராஜன், மேகநாதன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன் அறிவழகன், துணைத் தலைவா் தங்கசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கோமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.