நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காகவும், மழை பொழியவும் வேண்டி, புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:51 pm

DIN

உலக நன்மைக்காகவும், மழை பொழியவும் வேண்டி, புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, முப்பெரும் தேவியா் பவானியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன் மற்றும் பாலநாகம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்களும், 1000 லிட்டா் சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.