தென்காசியில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்
குற்றாலம் சென்ட்ரல், சக்தி ரோட்டரி சங்கங்கள், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணந்து மாா்பக புற்று நோய் விழிப்புணா்வு மற்றும் மேமோக்ராம் மாதிரி ஸ்கேன் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கேன்சா் முகாமை தொடங்கிவைத்து பேசினாா் தனலெட்சுமி சுகுணாசிங்.









