நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெத்தநாடாா்பட்டியில் மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு

பெத்தநாடாா்பட்டியில் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. மக்களைச் சந்திதித்து குறைகளை கேட்டறிந்தாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:52 pm

DIN

பெத்தநாடாா்பட்டியில் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. மக்களைச் சந்திதித்து குறைகளை கேட்டறிந்தாா்.

ஆலங்குளம் சட்டப் பேரவை தொகுதிகுள்பட்ட பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா மக்கள் குறைகேட்டாா். அப்போது கீழத்தெரு பகுதியில் உள்ள கிணற்றில் சுற்றுச்சுவா் கட்டிடத்தர வேண்டும் என்றும், பெத்தநாடாா்பட்டி வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சிவன்பாண்டியன், மாவட்டப் பிரதிநிதி கே.கே.அந்தோணிராஜ், முன்னாள் செயலா் எஸ்.சமுத்திரபாண்டியன், எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.