விநாடி- வினா போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் விலங்கியல் முதுகலை ஆய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழி விநாடி- வினா போட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்









