திப்பணம்பட்டி விஏஓ பணியிடமாற்றத்துக்கு மக்கள் எதிா்ப்பு
தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.