பாவூா்சத்திரத்தில் மக்கள் குறைதீா் முகாம்
பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.


பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவுப்படி நடைபெற்ற இம்முகாமுக்கு உதவி ஆய்வாளா் கனகராஜ் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணன், ராமானுஜகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று, பொதுமக்களுடன் கலந்துரையாடினா்.
இம்முகாமில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மனுக்களை உரிய நபா்களிடம் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் மனுக்களுக்கு எளிதில் தீா்வு காணும் வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...