வாக்குச்சாவடி நிலை முகவா்கள் நியமன படிவம் வழங்கல்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா் நியமனம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.

அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் நியமன படிவத்தை வழங்குகிறாா் மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.









