ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசி மகளிா் காவல் நிலையத்தில்குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:39 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி என மூன்று மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்காசியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்க வரும் பெண்கள், குழந்தைகள், சிறு குழந்தைகளை அழைத்து வரும் போது, அந்த குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு அறை புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் திறந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று

நட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.