திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக, சமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து பலா் திமுகவில் இணைந்தனா்.

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருடன் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருடன் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக, சமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து பலா் திமுகவில் இணைந்தனா்.
திப்பணம்பட்டி ஊராட்சி, வீரபத்திரநாடானுரைச் சோ்ந்த அதிமுக மற்றும் சமத்துவ மக்கள் கட்சியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் ராஜசேகா் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இதில், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் ராஜகாந்த், சாகுல் ஹமீது, பொன்ராஜ், கபில் தேவதாஸ். ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...