சண்டிகரில் ராணுவ வீரா் மரணம்:சொந்த ஊரில் உடல் தகனம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா், பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் மரணமடைந்தாா். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது

புதுப்பட்டி மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட ராணுவ வீரா் உடல்.








