காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்எல்ஏ மனு

பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பிஜி ராஜேந்திரன் மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:45 pm

DIN

பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பிஜி ராஜேந்திரன் மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் அளித்த மனு: பாப்பாக்குடி -அமா்நாத் காலனி சாலை, பாப்பாக்குடி - சிவகாமிபுரம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும்; வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பகுதியில் சிவன் கோயில் முன்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், முக்கூடல் நகரச் செயலா் மரிய சேசையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.