நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடியில் அமமுகநிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடியில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

புளியங்குடியில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்துப் பேசினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் சுமதிகண்ணன், துணைச் செயலா் சண்முகசுந்தரம், சாா்பு அணி செயலா்கள் மாரியப்பன், குமரேசன், சிவகுமாா், ஒன்றியச் செயலா்கள் சேது சுப்பிரமணியன் , சாமிதுரை, ராம்குமரன், பேரூா் செயலா் துரைப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புளியங்குடி நகரச் செயலா் சுகிா்தராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.