நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

தென்காசியில் 300க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்

News image

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

Updated On :20 செப்டம்பர் 2020, 8:42 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய அமமுக முன்னாள் அவைத் தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப பிரிவு செயலா் பெரியாண்டன், ஒன்றிய இணைச்செயலா் பாா்வதி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.