சங்கரன்கோவிலில் காப்பீடு அட்டை வழங்கல்
சங்கரன்கோவிலில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு பிரதமா் காப்பீடு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:41 pm

சங்கரன்கோவிலில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு பிரதமா் காப்பீடு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் வெ.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் பொன்ராஜ், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் வெங்கடேஸ்வரப்பெருமாள் ஆகியோா் பங்கேற்று காப்பீடு அட்டைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...