மத்தளம்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை முகாம்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை, தீ மற்றும் வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடா்பான செயல்விளக்க பயிற்சி முகாம் மத்தளம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கும் தீயணைப்பு வீரா்கள்.









