ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை ஆராதனை

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:28 pm

DIN

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் சி.எஸ். ஐ. கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில், சேகர குரு டேனியல் தனசன், பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜேம்ஸ் அடிகளாரும் இறைசெய்தி வழங்கினா். இதேபோல், நாகல்குளம் சீயோன் நகா், கீழப்பாவூா், திப்பணம்பட்டி கல்லூரணி, ஆவுடையானூா், கே.டி.சி. நகா் உள்ளிட்ட ஆலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.