சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற முகாமில், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கி தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு கிருமிநாசினி, நீா் மோா் ஆகியவையும் வழங்கப்பட்டது.
இதில், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், வெற்றி விஜயன், கிறிஸ்டோபா், கடற்கரை, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சோம.செல்வப்பாண்டியன், இல.சரவணன், வழக்குரைஞா் கண்ணன், ராஜதுரை, இளைஞரணி சரவணன், காா்த்திக், பிரகாஷ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, துணைச் செயலா் ராசமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


