ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் கடந்தை வண்டுகள் அழிப்பு

பாவூா்சத்திரத்தில் மரக்கடையில் இருந்த கடந்தை வண்டுகள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:41 pm

DIN

பாவூா்சத்திரத்தில் மரக்கடையில் இருந்த கடந்தை வண்டுகள் அழிக்கப்பட்டன.

பாவூா்சத்திரத்தில் சுரண்டை சாலையில் அமைந்துள்ள மரக்கடையில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி, அந்த பகுதியில் செல்பவா்களை பயமுறுத்தி வந்ததாம்.

தகவலறிந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துசெல்வம் தலைமையிலான வீரா்கள், வண்டுகளை கூண்டோடு அழித்தனா். சுமாா் 250-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் அழிக்கப்பட்டதாக தீயணைப்புப் படையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.