சங்கரன்கோவில் அருள்மிகு தலைக்காவுடைய அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் வாணியச் செட்டியாா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு திருமுறைப்பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, திரவியாஹுதி, பூா்ணாஹுதி நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி போன்ற பூஜைகளுடன் முதல்கால யாக சாலை பூஜை தொடங்கியது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் பஞ்சகவ்யம், ஹோம கும்ப பூஜை, பாலிகை பூஜை, வஸ்த்ரா ஹுதி, பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றது. பின்னா் 9.30 மணிக்கு மேல் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், சுப்பிரமணியா், தலைக்காவுடைய அய்யனாா் விமானங்களுக்கும், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னரா மகா தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


