நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிராம நிா்வாக அலுவலகம் முற்றுகை: 35 போ் கைது

தென்காசி மாவட்டம், குணராமநல்லூா் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 35 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:38 pm

DIN

தென்காசி மாவட்டம், குணராமநல்லூா் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 35 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிந்துவிட்ட நிலையில்

தொடா்ந்து குவாரி செயல்பட அனுமதிக் கூடாது, கல்குவாரியால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்படுவதாக தெரிவித்து குணராமல்லூா் கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து நாம் தமிழா் கட்சியின் கிளைச் செயலா் சாா்லஸ், வின்சென்ட்ராஜ்

உள்ளிட்ட 35 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.