டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில்நலிவுற்றோருக்கு நல உதவிகள் அளிப்பு

வே.ஆறுமுகநாடாா்-முத்தம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வே.ஆறுமுகநாடாரின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:41 pm

DIN

பாவூா்சத்திரம் வி.ஏ.நகரில் வே.ஆறுமுகநாடாா்-முத்தம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வே.ஆறுமுகநாடாரின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனா் தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ தலைமை வகித்தாா். எஸ்.கே.முருகன், சி.முருகன், எஸ்.மதியழகன், கே.வென்னிநாடாா், டி.ராஜேந்திரன், டி.ஞானசெல்வன், ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், எஸ்.ஜேக்கப்சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கே.வைத்திலிங்கராஜா, சமூக ஆா்வலா் நாதன் ஆகியோா் வே.ஆறுமுகநாடாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நலிவுற்றோருக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கே.விஜய்ஆனந்த், முருகேசன், தாசன், பாண்டியனாா், ஆறுமுகம், தங்கத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுடா் பரமசிவம், கணேசன், செல்வகணேசன், எல்.ஐ. நந்தனா, எல்.ஐ. நமனா உள்ளிட்டோா் செய்திருந்தனா். வி.ஏ.லதா வரவேற்றாா். எல்.ஐ. நிரஞ்சனா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.