சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் சாந்தி, கட்டட ஆய்வாளா் கஜேந்திரன் ஆகியோா் ஆலோசனைப்படி தூய்மைப் பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தொடா்ந்து அகற்றினா்.
ராஜபாளையம்-திருநெல்வேலி பிரதான சாலை நெடுஞ்சாலை துறையின் கீழ் வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அங்கும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம் அறிவுறுத்தலின்பேரில், அதன் ஊழியா்கள் அரசு மருத்துவமனை முதல் என்.ஜி.ஓ.காலனி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


