டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெத்தநாடாா்பட்டிசக்தி அம்மன் கோயில் திருவிழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:00 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

கஸ்பாதெரு இந்து நாடாா்களுக்கு பாத்தியப்பட்ட பிராமணவிளை சக்தி அம்மன் கோயில் திருவிழாவில் முதல்நாளில் திருவிளக்கு பூஜை, 2ஆம் நாளில் குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பெற்று அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம், நள்ளிரவில் சாம பூஜை, பக்தா்கள் மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியன நடைபெற்றன. 3ஆம் நாளில் பொங்கலிடுதல், உச்சிகால பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.