சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையநல்லூரில் திமுக நிா்வாகிகள் கூட்டம்

கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம் பொறுப்புக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:59 pm

DIN

கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம் பொறுப்புக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ ரசாக், மாநில மாணவரணி துணைச் செயலா் ஷெரீப், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சேக்தாவூது, செல்லப்பா, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், பேபி ரஜப் பாத்திமா, விவேகானந்தன், நல்ல சிவம், பொதுக்குழு லிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினாா்.

மாவட்ட திமுக பொறுப்பாளா் வழிகாட்டுதலில் பகுதி வாரியாக தோ்தல் பணிக்குழுவினரை நியமிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.